ଅର୍ଥ : உயர்த்து,மிகுதியாக்கு
ଉଦାହରଣ :
அவர் பாடும்போது குரலை உயர்த்திப் பாடினார்.
ସମକକ୍ଷ : மிகுதியாக்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உயர்த்து
ଉଦାହରଣ :
பள்ளியின் அடித்தளம் இடுப்பளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ଅର୍ଥ : இவ்வாறு வேலை செய்வதால் கொஞ்சம் அல்லது சிலவற்றை உயர்த்துவது
ଉଦାହରଣ :
நாங்கள் உங்களுடைய விளையாட்டின் தாக்கத்தை உயர்த்த வேண்டும்
ସମକକ୍ଷ : அதிகரி, மேம்படுத்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
गिरी हुई अवस्था या बुरी दशा से उन्नत अवस्था या अच्छी दशा में लाना या ऐसा काम करना जिससे कुछ या कोई उठे।
हमें अपने खेल के स्तर को उठाना होगा।ଅର୍ଥ : அளவில் அதிகமாக இருப்பது
ଉଦାହରଣ :
அவன் உணவின் அளவை அதிகரித்தான்
ସମକକ୍ଷ : அதிகப்படுத்து, அதிகரி, கூட்டு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பதவி, மரியாதை வகுப்பு முதலியவற்றில் சிறந்திருப்பது
ଉଦାହରଣ :
ஆசிரியர் அவனை மிகவும் உயர்த்திப் பேசினார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : முன்னேற்றம் அளி அல்லது உயர்த்து
ଉଦାହରଣ :
ரகுவிற்கு அவன் முதலாளி பதவி உயர்த்தினார்.
ସମକକ୍ଷ : தூக்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உயர்த்து
ଉଦାହରଣ :
அவன் தன் சட்டையின் கைகளை மடித்து உயர்த்தினான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :