ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ உபயோகமில்லாத ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

உபயோகமில்லாத   பெயரடை

ଅର୍ଥ : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.

ଉଦାହରଣ : இது உங்களுக்கு பயன்படாத பொருள்

ସମକକ୍ଷ : உபயோகமற்ற, பயனற்ற, பயனில்லாத, பயன்படாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

ଅର୍ଥ : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது

ଉଦାହରଣ : பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது

ସମକକ୍ଷ : உபயோகமற்ற, பயனற்ற, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका कोई उद्देश्य न हो।

निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।
अनभिसंधान, अनभिसन्धान, उद्देश्यरहित, उद्देश्यहीन, निःप्रयोजन, निरुद्देश्य, निष्प्रयोजन, प्रयोजनरहित, प्रयोजनहीन

ଅର୍ଥ : பயனற்ற,உபயோகமில்லாத

ଉଦାହରଣ : நீ உன் நேரத்தை பயனற்ற செயல்களில் செலவிடாதே.

ସମକକ୍ଷ : பயனற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Not necessary.

unnecessary, unneeded

ଅର୍ଥ : பயன்பாடு இல்லாத

ଉଦାହରଣ : இந்த வேலை எவ்வாறு செய்யப்படிகிறது என்பதை வைத்து பயன்படாத நபரை எப்படி கண்டறிவது ?

ସମକକ୍ଷ : பயனில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रयोग न करने वाला।

अप्रयोजक व्यक्ति को कैसे पता कि यह काम कैसे करता है?
अप्रयोजक

ଅର୍ଥ : பயன்படுத்தப்படாத,உபயோகமில்லாத

ଉଦାହରଣ : மாதவன் தன்னுடைய பயன்படுத்தப்படாத உடைகளை ஏழைகளுக்குக் கொடுத்தான்.

ସମକକ୍ଷ : பயன்படுத்தப்படாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो व्यवहार में न लाया गया हो।

उसने कोरी वस्तुओं को ग़रीबों में बाँट दिया।
अनुपभुक्त, अपरामृष्ट, अप्रयुक्त, अभुक्त, अव्यवहृत, कोरा, नाइस्तमालशुदा, नाइस्तेमालशुदा

Not yet used or soiled.

A fresh shirt.
A fresh sheet of paper.
An unused envelope.
fresh, unused

ଅର୍ଥ : உபயோகமில்லாத,பயனற்ற

ଉଦାହରଣ : நான் அவனை சம்மதிக்க வைப்பதற்காக பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டேன்.

ସମକକ୍ଷ : பயனற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका कोई फल या परिणाम न हो।

मैं उसे समझाने का निष्फल प्रयत्न करता रहा।
नए उपग्रह का प्रक्षेपण निष्फल हो गया।
अंबिरथा, अकृतार्थ, अपरिणामी, अफल, अफलित, असफल, असिद्ध, नाकाम, निरर्थक, निष्फल, परिणामरहित, फलरहित, बेकार, बेनतीजा, विफल, व्यर्थ

Not successful. Having failed or having an unfavorable outcome.

unsuccessful

ଅର୍ଥ : அறிவைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு இல்லாதத் தன்மை.

ଉଦାହରଣ : சாதுரியமில்லாத மனிதர்களை எல்லோரும் திட்டுகிறார்கள்

ସମକକ୍ଷ : சாதுரியமில்லாத, திறமையில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ଅର୍ଥ : எந்தவித வேலையையும் செய்ய யோகியமற்றவன்

ଉଦାହରଣ : கிருஷ்ணனின் வீணான வாதத்தால் சண்டை எழுந்தது.

ସମକକ୍ଷ : பயனற்ற, வீணான