ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ உண்ணாநோன்பு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

உண்ணாநோன்பு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒன்றுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து உண்ணாமல் இருந்து நடத்தும் போராட்டம்.

ଉଦାହରଣ : காந்தியடிகள் உண்ணாநோன்பு அதிகமாக இருந்திருக்கிறார்கள்

ସମକକ୍ଷ : உண்ணாவிரதம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह व्रत जिसमें भोजन नहीं किया जाता।

हर एकादशी को वह उपवास रहती है।
अभोजन, उपवास, उपास, लंघन, लङ्घन, व्रत

Abstaining from food.

fast, fasting

ଅର୍ଥ : ஜைன மதத்தின்படி இறக்கும் தருவாயில் அன்னம், நீர் முதலியவற்றை தியாகம் செய்வது

ଉଦାହରଣ : ஜைன மக்கள் உபவாசத்தை புனிதமாக கருதுகின்றனர்

ସମକକ୍ଷ : உபவாசம், விரதம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जैन मतानुसार मरने का समय निकट जानकर अन्न-जल का परित्याग।

जैनी लोग अनशन को पवित्र मानते हैं।
अनशन