ଅର୍ଥ : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்.
ଉଦାହରଣ :
படிப்பில் உள்ள அவனின் ஆர்வத்தைப் பார்த்து அவன் அப்பா அவனை நகரத்திற்கு அனுப்பி வைத்தார்
ସମକକ୍ଷ : ஆர்வம், நாட்டம், விருப்பம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
एकाग्र भाव से किसी काम या बात की ओर ध्यान या मन लगने की अवस्था या भाव।
पढ़ाई में उसकी लगन को देखते हुए उसे शहर भेजा गया।A strong liking.
My own preference is for good literature.ଅର୍ଥ : நிலையான எண்ணத்துடன் இருக்கும் நிலைமை
ଉଦାହରଣ :
எந்த ஒரு வேலையையும் ஈடுபாட்டுடன் செய்யுங்கள்
ସମକକ୍ଷ : ஆழ்நிலை, ஆழ்ந்தநிலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
स्थिरचित्त या गंभीर होने की अवस्था या भाव।
कोई भी कार्य गंभीरता से करें।A manner that is serious and solemn.
graveness, gravity, soberness, sobriety, somberness, sombrenessଅର୍ଥ : நாட்டம்
ଉଦାହରଣ :
காந்திஜி உண்மையில் ஈடுபாடு கொண்டது உலகமக்கள் அறிந்ததே
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மனத்தை ஒருமுகப்படுத்தி சிந்தனையுடன் செயல்படுதல்
ଉଦାହରଣ :
ரமேஷ் மிகவும் கவனத்துடன் படிக்கிறான்
ସମକକ୍ଷ : கவனம், கவனித்தல், லயித்தல் ஒருமுனைப்பாடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஆர்வம், நாட்டம்
ଉଦାହରଣ :
வாக்காளர்களின் விருப்பம் காங்கிரஸ் பக்கமாக இருக்கிறது
ସମକକ୍ଷ : விருப்பம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
An attitude of mind especially one that favors one alternative over others.
He had an inclination to give up too easily.ଅର୍ଥ : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை
ଉଦାହରଣ :
காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்
ସମକକ୍ଷ : சுறுசுறுப்பு, திறன், விரைவு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றைச் செய்வதற்குத் தயாராக இருக்கும் உந்துதல்
ଉଦାହରଣ :
அவன் மிகவும் வேலையில் ஈடுபாடு கொண்டவனாக இருக்கிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :