ଅର୍ଥ : மதிப்பு, மரியாதை, கௌவரம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை.
ଉଦାହରଣ :
நாம் யாரையும் அவமானப்படுத்தக் கூடாது
ସମକକ୍ଷ : அவமரியாதை, அவமானம், கீழ்த்தரம், தரக்குறைவு, நிந்தை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह बात या कार्य जिससे किसी का मान या प्रतिष्ठा कम हो।
हमें किसी का अपमान नहीं करना चाहिए।