ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ இழிவான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

இழிவான   பெயரடை

ଅର୍ଥ : தரம் குறைவாக இருக்கும்

ଉଦାହରଣ : நாம் தரக்குறைவான பத்திரிக்கைகள், திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

ସମକକ୍ଷ : அசிங்கமான, கேவலமான, தரக்குறைவான, மட்டமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नाबदान या पनाले के समान अस्पृश्य, गंदा और त्याज्य।

हमें पनालिया पत्र, पत्रिकाएँ आदि पढ़ने से बचना चाहिए।
नाबदानी, पनालिया

ଅର୍ଥ : நற்செயலுக்கு எதிரானது என்று கருதுவது

ଉଦାହରଣ : நீ மோசமான நபர்களுடன் எப்படி வேலை செய்கிறாய்?

ସମକକ୍ଷ : அசிங்கமான, கேவலமான, மோசமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे भली भाँति काम करने का ढंग न आता हो।

तुम फूहड़ व्यक्तियों जैसा काम क्यों करते हो?
फूहड़, बेशऊर

Showing lack of skill or aptitude.

A bungling workman.
Did a clumsy job.
His fumbling attempt to put up a shelf.
bungling, clumsy, fumbling, incompetent

ଅର୍ଥ : மிகவும் குறைவாக அல்லது சிறிது ஞானம் இருப்பது

ଉଦାହରଣ : அற்பனான நபர் ஞானத்திற்கும் மூர்க்கத்திற்கும் இடையில் இருப்பான்

ସମକକ୍ଷ : அற்பஞானியான, அற்பனான, சிறுமையான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे बहुत कम या थोड़ा ज्ञान हो।

अल्पज्ञ व्यक्ति ज्ञानी और मूर्ख के बीच में होता है।
अल्पज्ञ, अल्पज्ञानी

ଅର୍ଥ : பண்பாடற்ற தன்மை.

ଉଦାହରଣ : இலக்கியத்தில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தமாட்டார்கள்

ସମକକ୍ଷ : அநாகரிகமான, இழிந்த, கீழ்தரமான, தரகுறைவான, தாழ்ந்த, பண்பாடற்ற, மட்டமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो परिष्कृत न हो या जिसका परिष्कार न किया गया हो।

साहित्य में अपरिष्कृत भाषा का प्रयोग नहीं करना चाहिए।
अपरिष्कृत, अमार्जित, असंस्कृत

Lacking refinement or cultivation or taste.

He had coarse manners but a first-rate mind.
Behavior that branded him as common.
An untutored and uncouth human being.
An uncouth soldier--a real tough guy.
Appealing to the vulgar taste for violence.
The vulgar display of the newly rich.
coarse, common, rough-cut, uncouth, vulgar

ଅର୍ଥ : மிகவும் கீழ்நிலையில் இருப்பது

ଉଦାହରଣ : மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது தாழ்ந்த செயல் ஆகும்

ସମକକ୍ଷ : இழிகடையான, இழிந்த, கீழ்தரமான, தாழ்ந்த, துச்சமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सबसे बुरा या खराब।

मनुस्मृति में मछली भक्षण को मांसभक्षण में निकृष्टतम माना गया है।
अधमाधम, अवरावर, तुच्छातितुच्छ, निकृष्टतम, निकृष्टतम्

Having undesirable or negative qualities.

A bad report card.
His sloppy appearance made a bad impression.
A bad little boy.
Clothes in bad shape.
A bad cut.
Bad luck.
The news was very bad.
The reviews were bad.
The pay is bad.
It was a bad light for reading.
The movie was a bad choice.
bad