ଅର୍ଥ : ஒருவரை அல்லது ஒன்றை அவமதித்தோ கேலியாகவோ பேசக் கூடியத்தன்மை.
ଉଦାହରଣ :
இகழக்கூடிய மனிதர்கள் எப்பொழுதும் நற்காரீயங்களை செய்ய மாட்டார்கள்
ସମକକ୍ଷ : இகழ, இகழக்கூடிய, இகழ்ச்சியான, இகழ்ந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தாழ்ந்த குலம் அல்லது வம்சத்தில் உருவான
ଉଦାହରଣ :
தாழ்ந்த குலத்திலுள்ள ரேதாஸ் தன்னுடைய செயல்களினால் உயர்வடைந்தான்
ସମକକ୍ଷ : இழி, தாழ்த்தப்பட்ட, தாழ்ந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பண்பாடற்ற தன்மை.
ଉଦାହରଣ :
இலக்கியத்தில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தமாட்டார்கள்
ସମକକ୍ଷ : அநாகரிகமான, இழிவான, கீழ்தரமான, தரகுறைவான, தாழ்ந்த, பண்பாடற்ற, மட்டமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Lacking refinement or cultivation or taste.
He had coarse manners but a first-rate mind.ଅର୍ଥ : மிகவும் கீழ்நிலையில் இருப்பது
ଉଦାହରଣ :
மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது தாழ்ந்த செயல் ஆகும்
ସମକକ୍ଷ : இழிகடையான, இழிவான, கீழ்தரமான, தாழ்ந்த, துச்சமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
सबसे बुरा या खराब।
मनुस्मृति में मछली भक्षण को मांसभक्षण में निकृष्टतम माना गया है।Having undesirable or negative qualities.
A bad report card.