ଅର୍ଥ : அம்பின் பின்பகுதியில் இருக்கும் இறக்கை
ଉଦାହରଣ :
இறக்கைகள் வண்ணமயமாக இருக்கின்றன
ସମକକ୍ଷ : அனுமரணம், இறை, கடுதிரவாலி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியக்கூடியதும் மெல்லிய இறகுகளாலானதும் பறப்பதற்கு ஏற்றதுமான உறுப்பு.
ଉଦାହରଣ :
வேட்டைக்காரன் வாளினால் பறவையினுடைய இரு இறக்கைகளை வெட்டினான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A movable organ for flying (one of a pair).
wingଅର୍ଥ : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியும் பறப்பதற்கு உதவும் உறுப்பு
ଉଦାହରଣ :
கிருஷ்ணன் தன்னுடைய தலையில் மயில் இறக்கையை அணிந்திருந்தார்
ସମକକ୍ଷ : சிறகு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பறவைகளுக்கு வெளிவருகிற புதிய இறக்கை
ଉଦାହରଣ :
குஞ்சுகளுக்கு இளம் சிறகு முளைக்கிறது
ସମକକ୍ଷ : இறை, இளம் சிறகு, செட்டை, தூவி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Tuft of small stiff feathers on the first digit of a bird's wing.
alula, bastard wing, spurious wing