ଅର୍ଥ : வெளிச்சம் குறைவதால் ஏற்படும் ஒளி இன்மை.
ଉଦାହରଣ :
சூரியன் மறைந்ததும் நான்கு பக்கமும் இருட்டு பரவியது
ସମକକ୍ଷ : இருட்டு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
प्रकाश का अभाव।
सूर्य डूबते ही चारों ओर अंधकार हो जाता है।ଅର୍ଥ : அறியாமை இருட்டு
ଉଦାହରଣ :
அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு
ସମକକ୍ଷ : அசடு, அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவீனம், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம், மௌட்டியம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
अज्ञान रूपी अंधकार।
ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।