ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ இரக்கம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

இரக்கம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை

ଉଦାହରଣ : இரக்கம் நல்ல மனிதர்களுக்கு ஆபரணமாக இருக்கிறது

ସମକକ୍ଷ : அனுதாபம், கருணை, பரிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दयालु होने की अवस्था या भाव।

दयालुता सज्जन पुरुषों का आभूषण है।
अनृशंसता, करुणामयता, कृपालुता, दयापन, दयालुता, दयालुपन, दयावंतता, दयावानता, दयाशीलता, सहृदयता

The quality of being warmhearted and considerate and humane and sympathetic.

kindness

ଅର୍ଥ : அடுத்தவர்களின் துன்பத்தை பார்த்து அதை போக்குவதற்கு ஏற்படும் எண்ணம்.

ଉଦାହରଣ : கடவுளே நீங்கள் எல்லா உயிர்களின் மீதும் கருணை செய்யுங்கள்

ସମକକ୍ଷ : கருணை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह मनोवेग जो दूसरे का दुख देखकर उत्पन्न होता है।

दया एक सात्विक भावना है।
अनुकंपा, अनुकम्पा, अनुक्रोश, अनुग्रह, अनुषंग, इनायत, करुणा, करुना, कारुण्य, कृपा, तरस, दया, निवाजिश, फजल, फजिल, मेहर, रहम, रहमत, वत, शफक, शफकत, शफ़क़, शफ़क़त

A deep awareness of and sympathy for another's suffering.

compassion, compassionateness

ଅର୍ଥ : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு.

ଉଦାହରଣ : துறவிகள் எப்பொழுதும் அடுத்தவர்களிடம் இரக்கத்துடன் இருப்பார்கள்

ସମକକ୍ଷ : கருணை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को कष्ट में देखकर उससे दुखी होने की अवस्था या भाव।

संतलोग सदा दूसरों के प्रति सहानुभूति रखते हैं।
संवेदना, सहानुभूति, हमदर्दी

Sharing the feelings of others (especially feelings of sorrow or anguish).

fellow feeling, sympathy

ଅର୍ଥ : கஷ்டம், துக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபரின் பலவீனத்தைப் போக்கும் செயல்

ଉଦାହରଣ : ஈஸ்வரனின் அனுகிரகம் நமக்கு எப்பொழுதும் இருக்கும்

ସମକକ୍ଷ : அனுகிரகம், அன்பு, அருளாசி, அருள், கருணை, காருண்யம், தயை

ଅର୍ଥ : மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.

ଉଦାହରଣ : இறைவனின் கருணையால் நாம் நன்றாக வாழ்கிறோம்

ସମକକ୍ଷ : அனுகிரகம், அனுதாபம், உருக்கம், கடாட்சம், கடைக்கண்பார்வை, கனிவு, கரிசனம், கருணை, காருண்யம், தயவு, தயவுதாட்சண்யம், தயாளம், தயை, தாட்சண்யம், திருவருள், நெகிழ்ச்சி, பச்சாத்தாபம், பட்சபாதம், பரிதாபம், பரிவு, பாராபட்சம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दया या अनुग्रह की दृष्टि।

भगवन की दया-दृष्टि से हम सपरिवार कुशल हैं।
अनुदृष्टि, कृपा-दृष्टि, कृपादृष्टि, दया-दृष्टि, दयादृष्टि, नजर-ए-इनायत, नजरे इनायत, नज़र-ए-करम, नज़रे करम