ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ இரகசியமான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

இரகசியமான   பெயரடை

ଅର୍ଥ : தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.

ଉଦାହରଣ : இது இரகசியமான விஷயம் இராமுவிடம் சொல்லாதே

ସମକକ୍ଷ : அந்தரங்கமான, ரகசியமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो छिपाने के लायक हो।

यह गोपनीय बात है,रामू को मत बताना।
अपहरणीय, अपीच्य, अप्रकट्य, अप्रकाश्य, गोपनीय, गोप्य

बिना रहस्य का या जिसमें कोई रहस्य न हो।

यह रहस्यहीन मामला है, आप इसे झूठमूठ में रहस्यमय बता रहे हैं।
अगूढ, रहस्यहीन

Not expressed.

Secret (or private) thoughts.
private, secret

ଅର୍ଥ : சம்பந்தப்பட்ட ஒருசிலரைத் தவிரப் பிறர் அறியாதபடி ஒன்றைச் செய்யும் நிலை.

ଉଦାହରଣ : அவன் இந்த பிரச்சனைப் பற்றி இரகசியமான செய்திகளைச் சொன்னான்

ସମକକ୍ଷ : மறைக்கப்பட்ட, ரகசியமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ଅର୍ଥ : தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.

ଉଦାହରଣ : அவன் இரகசியமான பொய் சொல்லிக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : அந்தரங்கமான, ரகசியமான

ଅର୍ଥ : தனக்கு மட்டும் தெரிந்த செய்திகளை பிறர் அறியாதவாறு செய்தல்.

ଉଦାହରଣ : விஞ்ஞானிகள் படித்த உபகரணங்கள் இன்று கூட இரகசியமானதாக இருக்கிறது

ସମକକ୍ଷ : அந்தரங்கமான, ரகசியமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रहस्य से भरा हुआ या जिसमें रहस्य हो।

वैज्ञानिकों के लिए उड़न तश्तरियाँ आज भी रहस्यपूर्ण बनी हुई हैं।
गूढ़, रहस्यपूर्ण, रहस्यमय, रहस्यात्मक