ଅର୍ଥ : பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு
ଉଦାହରଣ :
இடையன் கயிற்றால் பசுவின் இரண்டு பின்னங்கால்களையும் கட்டுகிறான்
ସମକକ୍ଷ :
இரச்சு, கச்சை, கண்ணி, கயிறு, தாம்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
दुहते समय गाय, भैंस आदि के पैरों को बाँधने की रस्सी।
ग्वाला नोई से गाय के दोनों पिछले पैर बाँध रहा है।
छाँद,
छान,
नोइनी,
नोई,
बंधी