ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ இந்தி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

இந்தி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இலக்கியம், இலக்கணம் போன்றவைகளை கற்பிக்கும் இந்தி மொழி

ଉଦାହରଣ : எனக்கு இந்தியில் நூறு சதவிகிதம் மதிப்பெண் கிடைத்தது

ସମକକ୍ଷ : ஹிந்தி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह विषय जिसमें हिन्दी भाषा और उसके साहित्य, व्याकरण आदि का अध्ययन किया जाता है।

मुझे हिन्दी में सौ प्रतिशत अंक प्राप्त हुए।
हिंदी, हिन्दी

ଅର୍ଥ : தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டு வரும் வடக்கு மற்றும் மத்திய பாகத்தில் பேசப்படும் ஒரு மொழியாகும்.

ଉଦାହରଣ : இந்தி இந்தியாவின் தேசிய மொழியாகும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

देवनागरी लिपि में लिखी जानेवाली वह भाषा जो मुख्यतः भारत के उत्तर और मध्य भाग में बोली जाती है।

हिंदी भारत की राजभाषा है।
हिंदवी, हिंदी, हिंदी भाषा, हिन्दवी, हिन्दी, हिन्दी भाषा

இந்தி   பெயரடை

ଅର୍ଥ : இந்தி மொழி தொடர்பான

ଉଦାହରଣ : எனக்கு இந்தி மொழி படங்கள் பிடிக்கும்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हिंदी भाषा का या हिंदी से संबंधित।

मैं हिंदी फिल्में देखना पसंद करता हूँ।
हिंदी, हिन्दी