ଅର୍ଥ : தனித்தனியாக இருப்பவற்றை ஒன்றுசேர்த்தல்.
ଉଦାହରଣ :
தச்சர் மேசையின் உடைந்த பாகத்தை இணைத்தார்
ସମକକ୍ଷ : ஒன்றுபடுத்துதல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு நிகழ்வில் ஒரு நபரோ அல்லது சில நபர்களோ கலந்துகொள்வதற்காக இணைவதுசெயலில் ஒரு நபர் அல்லது சில நபர்கள் இணைந்து செயல்படுவதற்கு கலந்துகொள்வது
ଉଦାହରଣ :
அவர்களும் இந்த அமைப்பின் மூலமாக இணைகிறார்கள்
ସମକକ୍ଷ : சேர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
कार्य में किसी व्यक्ति या कुछ व्यक्तियों का योग देने के लिए सम्मिलित होना।
वे भी इस संस्था से जुड़े हैं।ଅର୍ଥ : சிக்கலில் மற்றொருவரையும் பொறுப்பாளியாக்கி அவரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது
ଉଦାହରଣ :
ரமேஷ் தான் பிடிபட்டவுடன் என்னையும் சேர்த்துக்கொண்டான்
ସମକକ୍ଷ : சேர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
उलझन या झंझट के लिए किसी को उत्तरदायी बनाकर उसे अपने साथ लगाना।
रमेश खुद तो फँसा ही साथ में मुझे भी लपेट लिया।ଅର୍ଥ : இணைவது அல்லது சந்திப்பது அல்லது ஒன்றாக இருப்பது
ଉଦାହରଣ :
இங்கு இரண்டு சாலைகள் சந்திக்கின்றன பயணிகள் மீண்டும் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
* जुड़ना या मिलना या एक साथ होना।
यहाँ दो सड़कें मिलती हैं।ଅର୍ଥ : தனித்தனியாக இருப்பவற்றை ஒன்று சேர்த்தல்.
ଉଦାହରଣ :
இந்த நாற்காலியின் உடைந்த கைப்பிடியை ஒன்றாக இணைக்கப்பட்டது
ସମକକ୍ଷ : சேர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
कुछ वस्तुओं का इस प्रकार परस्पर मिलना या सटना कि एक का अंग या तल दूसरी के साथ लग या चिपक जाए।
इस कुर्सी का टूटा हुआ हत्था जुड़ गया।ଅର୍ଥ : வண்டி, செக்கு, கலப்பை போன்றவற்றை நடத்துவதற்கு முன்பு குதிரை, எருது முதலியவற்றைக் கட்டுதல்
ଉଦାହରଣ :
மாட்டு வண்டியில் இரு எருதுகளை இணைத்தனர்
ସମକକ୍ଷ : சேர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தங்களுக்குள் இந்த முறையில் சேர்வது என்னவென்றால் இருவரின் விலாப்பகுதி அல்லது அடிப்பாகம் ஒன்று மற்றொன்றொடு இணைவது
ଉଦାହରଣ :
நீ உன்னுடைய உடலால் என்னிடம் இணையாதே
ସମକକ୍ଷ : சேர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அனுபவிக்கச் செய்வது
ଉଦାହରଣ :
உன்னிடம் ஏன் லைலா எப்பொழுதுமே இணைவதில்லை?
ସମକକ୍ଷ : கலவிகொள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Have sexual intercourse with.
This student sleeps with everyone in her dorm.ଅର୍ଥ : காதலர்கள், தம்பதிகள் அல்லது இணையாக இருக்கும் விலங்குகளின் ஆண் அல்லது பெண்
ଉଦାହରଣ :
அவர்களின் ஜோடி மிகவும் ஒன்றாக இருக்கிறது
ସମକକ୍ଷ : ஜோடி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : இரு பொருட்களுடன் சேரக்கூடிய
ଉଦାହରଣ :
வேதியியலாளர்கள் இரு இணை பொருள்களைச் சேர்த்து செய்முறை செய்தனர்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Consisting of two or more substances or ingredients or elements or parts.
Soap is a compound substance.