ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ இணக்கம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

இணக்கம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒப்புக்கொள்ளுதல்.

ଉଦାହରଣ : அவர் இந்த முன்னுரையை ஆமோதித்தால் கட்டுரையை வாசித்தேன்

ସମକକ୍ଷ : ஆமோதித்தல், இணங்குதல், ஒத்துக்கொள்ளுதல், ஒப்புக்கொள்ளுதல், சம்மதம், சம்மதித்தல், வழிமொழிதல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी के किए हुए काम या सामने रखे हुए सुझाव को ठीक मानकर अपनी दी हुई स्वीकृति।

हम इस प्रस्ताव का अनुमोदन करते हैं।
अनुमोदन, ताईद, समर्थन, हिमायत

The act of providing approval and support.

His vigorous backing of the conservatives got him in trouble with progressives.
backing, backup, championship, patronage

ଅର୍ଥ : போர், சண்டை, வழக்கு, பிரச்சனை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி.

ଉଦାହରଣ : காஷ்மீர் மாநிலத்துக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே சமாதானம் அவசியம்

ସମକକ୍ଷ : சமாதானம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लेन-देन, व्यवहार, झगड़े, विवाद आदि के संबंध में सब पक्षों में आपस में होने वाला निपटारा।

कश्मीर मसले पर भारत पाक समझौता आवश्यक है।
समझौता, सुलह

An accommodation in which both sides make concessions.

The newly elected congressmen rejected a compromise because they considered it `business as usual'.
compromise

ଅର୍ଥ : ஒரு கருத்து அல்லது ஆலோசனைக்கு சம்மதித்தல்

ଉଦାହରଣ : இணக்கமான சூழ்நிலைகளின் காரணமாக அவன் வாழ்க்கையில் வெற்றியடைந்தான்

ସମକକ୍ଷ : இணைதல், ஒன்றாதல், ஒன்றுசேர்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

संगत होने की अवस्था या भाव।

परिस्थितियों की संगतता के कारण वह जीवन में सफल होता चला गया।
संगतता

Logical coherence and accordance with the facts.

A rambling argument that lacked any consistency.
consistency