ଅର୍ଥ : திரைப்படம், விளையாட்டு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் முதலியவற்றைல் உணவு, தேநீர் முதலியன அருந்தத் தரப்படும் குறுகிய ஓய்வு வேலை.
ଉଦାହରଣ :
இடைவெளியின் போது மாணவர்கள் சண்டையிடுகிறார்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
कार्य,पढ़ाई,खेल आदि के बीच में थोड़े समय के लिए होने वाला वह अवकाश जो लोगों को सुस्ताने,जलपान आदि करने के लिए मिलता है।
मध्यावकाश होते ही पाठशाला में बच्चों की चहल-पहल शुरु हो गयी।ଅର୍ଥ : காலத்தால் ஏற்படும் வேற்றுமை.
ଉଦାହରଣ :
சண்டையின் காரணமாக இரண்டு சகோதருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி விட்டது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
दूर होने की अवस्था या भाव।
लड़ाई-झगड़े के कारण दोनों भाइयों के बीच की दूरी बढ़ती ही जा रही है।ଅର୍ଥ : நாற்காலி வரிசைகள் அல்லது ஏதாவது இரண்டு வரிசைகளுக்கிடையே உள்ள இடம்
ଉଦାହରଣ :
தலைவர்கள் இடைவெளி வழியாக போய் மேடையை அடைகின்றனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
कुर्सियों की पंक्तियों या किन्हीं दो पंक्तियों के बीच का मार्ग।
अध्यक्ष मध्यवीथिका से होकर मंच पर पहुँचे।