ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ இடையூறு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

இடையூறு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறு.

ଉଦାହରଣ : விநாயகரை வணங்கி காரியங்களை தடையில்லாமல் செய்ய வேண்டும்

ସମକକ୍ଷ : தடங்கல், தடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कार्य को करते समय बीच में होने वाली कोई आकस्मिक घटना।

कभी-कभी टेलीफोन बहुत कष्टप्रद रुकावट बन जाता है।
खलल, ख़लल, रुकावट, व्यतिक्रम, व्यवधान, व्याघात

Some abrupt occurrence that interrupts an ongoing activity.

The telephone is an annoying interruption.
There was a break in the action when a player was hurt.
break, interruption

ଅର୍ଥ : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி இருக்கச் செய்யும் செயல்.

ଉଦାହରଣ : மோகன் என்னுடைய எல்லா வேலைகளுக்கும் இடையூறாக இருக்கிறான்

ସମକକ୍ଷ : தடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काम, विकास, मार्ग, आदि में खड़ी की जाने वाली या आने वाली कोई चीज या बात।

वह बाधाओं से घबराता नहीं है।
अटक, अड़ंगा, अड़चन, अनुरोध, अपवारण, अरकला, अर्गल, अर्गला, अवरोध, आटी, औंहर, निरोध, प्रतिबद्धता, फतूर, फ़तूर, फ़ितूर, फ़ुतूर, फितूर, फुतूर, बाधा, यति, रुकावट, रोक, रोड़ा, विघात, विघ्न, व्यवधान

Any structure that makes progress difficult.

impediment, impedimenta, obstructer, obstruction, obstructor

ଅର୍ଥ : ஒருவருக்கு துக்கத்தினால் வருத்தம் ஏற்படுவது

ଉଦାହରଣ : அதிகரிக்கிற தீவிரவாதத்தினால் துக்கம் ஏற்படுகிறது

ସମକକ୍ଷ : இடர், இடர்ப்பாடு, உறு, துக்கம், துன்பம், துயரம், துயர், பரிதாபம், வருத்தம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह अनुभूति जिससे दुख हो।

बढ़ते हुए आतंकवाद, सांप्रदायिक दंगों आदि से दुखद अनुभूति होती है।
दुखद अनुभूति

ଅର୍ଥ : தடை செய்யும் செயல்

ଉଦାହରଣ : படை வீரர்கள் எதிரிகளை எல்லைக்குள்ளே நுழைவதற்கு தடைசெய்வதில் வெற்றிக் கண்டனர்

ସମକକ୍ଷ : ஆட்சேபனை, ஊறு, எதிர்ப்பு, தடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रोकने की क्रिया।

सैनिक शत्रुओं को सीमा के अंदर प्रवेश करने से रोकने में सफल रहे।
रोकना

The act of stopping something.

The third baseman made some remarkable stops.
His stoppage of the flow resulted in a flood.
stop, stoppage