ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ இடுக்கண் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

இடுக்கண்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

ଉଦାହରଣ : அவன் கவலையுடன் இருக்கிறான்

ସମକକ୍ଷ : அவதி, அவலம், அவஸ்தை, இடர், இடர்பாடு, இன்னல், உழற்சி, கலக்கம், கலி, கவலை, கஷ்டம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், நலிவு, நைவு, நொசிவு, பிரயாசம், பிரயாசை, வருத்தம், வாட்டம், வாதை, விசாரம், வேதனை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दुविधा, अशांति, कठिनाई तथा घबराहट से उत्पन्न मनोदशा।

मुझे दिन-रात यही चिंता लगी रहती है कि मैं इस काम को जल्द से जल्द कैसे खतम करूँ।
अंदेशा, अन्देशा, अवसेर, आध्या, चिंता, चिन्ता, धुन, धौजन, परवाह, फ़िक्र, फ़िराक़, फिकर, फिक्र, फिराक, सोच

ଅର୍ଥ : வருத்தும் துன்பம்.

ଉଦାହରଣ : உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்

ସମକକ୍ଷ : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இன்னல், கலக்கம், கவலை, கிலோசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனக்கவலை, மனசங்கடம், மனவேதனை, வருத்தம், வேதனை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी उचित, आवश्यक या प्रिय बात के न होने पर मन में होनेवाला दुख।

मुझे दुःख के साथ कहना पड़ रहा है कि मैं आपका काम समय पर पूरा नहीं कर पाउँगा।
अनुताप, अफसोस, अफ़सोस, अलम, आज़ुर्दगी, आमनस्य, ऊर्मि, क्षोभ, खेद, ताम, दिलगीरी, दुःख, दुख, मलाल, मलोला, रंज, वत

A feeling of deep regret (usually for some misdeed).

compunction, remorse, self-reproach

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.

ଉଦାହରଣ : இராஜா மக்களின் கவலையை போக்கினான்

ସମକକ୍ଷ : அவதி, அவலம், அவஸ்தை, இக்கட்டு, இடர், இடர்பாடு, இன்னல், உழற்சி, கலி, கவலை, கிலேசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், நலிவு, நைவு, நொசிவு, பாடு, பிரயாசம், பிரயாசை, பீடு, வருத்தம், வாட்டம், வாதை, வேதனை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सताये गये या सताये जानेवाले विशेषकर कमज़ोर और निर्दोष व्यक्ति के मन में होनेवाला कष्ट का कुफल।

निर्दोष प्रजा की आह अत्याचारी राजा के विनाश का कारण बनी।
आह, हाय

An utterance expressing pain or disapproval.

groan, moan