ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ இடி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

இடி   வினைச்சொல்

ଅର୍ଥ : சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது

ଉଦାହରଣ : ஒப்பந்தக்காரர் பெரிய கட்டிடத்தை உருவாக்குவதற்காக ஏழைகளின் இருப்பிடங்களை இடித்தார்

ସମକକ୍ଷ : உடை, சிதை, தகர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दीवार, मकान आदि को किसी अन्य से गिरवाना या ध्वस्त कराना।

ठेकेदार ने बड़ी इमारत बनाने के लिए गरीबों के मकानों को ढहवा दिया।
गिरवाना, ढहवाना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

ଅର୍ଥ : ஒன்றைப் பாழாக்குவதில் ஈடுபடுவது

ଉଦାହରଣ : குரூர ராஜா சிப்பாய்கள் மூலமாக பக்கத்து ராஜ்ஜியத்திலுள்ள எல்லைகளை இடித்தனர்

ସମକକ୍ଷ : சிதை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को उजाड़ने में प्रवृत्त करना।

क्रूर राजा ने सिपाहियों से पड़ोसी राज्य के सीमावर्ती क्षेत्रों को उजड़वा दिया।
उजड़वाना

ଅର୍ଥ : பொடியாக்க

ଉଦାହରଣ : மசாலா சாமான்கள் நன்றாக பொடிக்கப்பட்டுள்ளது.

ସମକକ୍ଷ : பொடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कूटा जाना।

मसाला कुट गया।
कुटना, कुटाई होना

ଅର୍ଥ : சுவர்கள், கட்டிடங்கள் முதலியவற்றை உடைத்து கீழே விழசெய்வது

ଉଦାହରଣ : புதிய வீடு கட்டுவதற்காக சோகன் பழைய வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : உடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दीवार, मकान आदि को तोड़कर गिराना।

नया घर बनाने के लिए सोहन पुराने घर को ढाह रहा है।
ढाना, ढाहना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

ଅର୍ଥ : மோதுவதினால் விழுவது அல்லது எதன்மீதாவது முட்டிக்கொள்வது

ଉଦାହରଣ : காற்றின் நுனியில் ஒரு விமானம் மோதியது

ସମକକ୍ଷ : மோது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धमाके से गिरना या टक्कर खाना।

हवाई पट्टी पर एक प्लेन क्रैश हो गया।
क्रैश होना

Fall or come down violently.

The branch crashed down on my car.
The plane crashed in the sea.
crash

ଅର୍ଥ : இடித்து மோதுவது

ଉଦାହରଣ : வேகமாக வந்துகொண்டிருந்த பேருந்து ஒரு நபரை இடித்தது

ସମକକ୍ଷ : தள்ளு, மோது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धक्का मारना।

तेज गति से आ रही बस ने एक व्यक्ति को ठोक दिया।
ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer

ଅର୍ଥ : இடி, உடை

ଉଦାହରଣ : கிராமத்தில் இருந்த பழைய பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது.

ସମକକ୍ଷ : உடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी चलते हुए कार्य या व्यवहार का इस प्रकार अंत या समाप्त हो जाना कि उसकी सब क्रियाएँ बिलकुल बन्द हो जायँ।

गाँव का पुराना स्कूल बंद हो गया है।
अंत होना, खतम होना, खत्म होना, ख़तम होना, ख़त्म होना, टूटना, न रहना, बंद होना, समाप्त होना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

இடி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மழை பெய்யும்போதோ மழைவருவதற்கு அறிகுறியாகவோ சில சமயம் வானத்தில் கேட்கும் மின்னலுடன் கூடிய பேரொலி

ଉଦାହରଣ : நேற்று இடி விழுந்ததால் இருவர் காயமடைந்தனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आकाश में बिजली चमकने और बादल गरजने के बाद बिजली के पृथ्वी पर गिरने की क्रिया।

कल हुए वज्रपात में दो व्यक्ति घायल हो गए।
वज्रपात, वज्राघात, विद्युत पात, विद्युत्पात

A discharge of lightning accompanied by thunder.

bolt, bolt of lightning, thunderbolt