ଅର୍ଥ : வீடு கட்டுவ்தற்காக அளந்து பிரிகப்பட்டிருக்கும் நிலம்
ଉଦାହରଣ :
வீட்டின் வேப்பிலையினால் வீட்டுமனைக்கு பூஜை செய்தனர்
ସମକକ୍ଷ : வீட்டுமனை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லாது நிலம், நாடு, நகரம் போன்றவற்றிலோ ஒரு பகுதி.
ଉଦାହରଣ :
காசி இந்துக்களுக்கு புனித இடம்
ସମକକ୍ଷ : ஸ்தாபனம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடப்படும் இடம்
ଉଦାହରଣ :
படை வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு நாம் செல்ல முடியாது
ସମକକ୍ଷ : தலம், நிலம், பகுதி, பரப்பு, மனை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A part of a structure having some specific characteristic or function.
The spacious cooking area provided plenty of room for servants.ଅର୍ଥ : ஒரு முழுமை, பரப்பு, தொகுப்பு முதலியவற்றில் காலம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருப்பது
ଉଦାହରଣ :
அந்த கல்விக் கூடம் மிகவும் பெரிய பகுதியில் இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
एक माना हुआ क्षेत्र जिसमें कोई सक्रिय रहे, कार्य करे, संचालित हो या उस क्षेत्र में नियंत्रित हो या उसकी शक्ति बनी रहे।
वह शिक्षा के क्षेत्र में बहुत ही आगे है।An area in which something acts or operates or has power or control:.
The range of a supersonic jet.ଅର୍ଥ : ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லது நிலம் ,நகரம் போன்றவற்றிலோ ஒரு பகுதி
ଉଦାହରଣ :
நீங்கள் ஒரு வேளை என் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்
ସମକକ୍ଷ : நிலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏதாவது ஒரு தேவ தேவியர்கள் இருக்குமிடம்
ଉଦାହରଣ :
நம்முடைய கிராமத்தில் இந்த தேவி இருக்கும் தலத்தில் ஒவ்வொரு வருடமும் விழா கொண்டாடப்படுகிறது நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் தேவி இருக்கும் தலத்திற்கு போகிறேன்
ସମକକ୍ଷ : க்ஷேத்திரம், சேத்திரம், தலம், ஸ்தலம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी देवी-देवता का स्थान।
हमारे गाँव में डीह थान पर प्रतिवर्ष मेला लगता है।ଅର୍ଥ : நாடு, நகரம் போன்றவற்றில் ஒரு பகுதி.
ଉଦାହରଣ :
டெல்லி தலைவர்களுக்குகாக ஒரு அரசியல் தொடர்பான இடமாக இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह स्थान जो किसी कार्य आदि के लिए नियत हो या वहाँ कोई कार्य विशेष रूप से होता हो।
दिल्ली नेताओं के लिए एक राजनैतिक केंद्र है।