ଅର୍ଥ : அவமானம் செய்கிற
ଉଦାହରଣ :
சுவாமியை அவமதிக்கிற நபரை பிடித்து மக்கள் அடித்தனர்
ସମକକ୍ଷ : அவமதிக்கிற, அவமதித்த, அவமானப்படுத்திய, அவமானம் செய்த, இழிதகவு செய்த, கேவலப்படுத்திய, சிறுமைப்படுத்திய, தூற்றிய, தூஷனை செய்த, நிந்தனை செய்த, நிந்தித்த, பரிபவம் செய்த, பரிபவித்த, பரிவதனம் செய்த
ଅର୍ଥ : ஒருவரை அல்லது ஒன்றை அவமதித்தோ கேலியாகவோ பேசக் கூடியத்தன்மை.
ଉଦାହରଣ :
இகழக்கூடிய மனிதர்கள் எப்பொழுதும் நற்காரீயங்களை செய்ய மாட்டார்கள்
ସମକକ୍ଷ : இகழ, இகழக்கூடிய, இகழ்ச்சியான, இழிந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :