ଅର୍ଥ : ஒருவரை அவமதிக்கும் அல்லது கேலி செய்யும் செயல்.
ଉଦାହରଣ :
நீ ஏன் இகழக்கூடியச் செயல்களை செய்கிறாய்
ସମକକ୍ଷ : தாழ்த்தக்கூடிய
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரை அல்லது ஒன்றை அவமதித்தோ கேலியாகவோ பேசக் கூடியத்தன்மை.
ଉଦାହରଣ :
இகழக்கூடிய மனிதர்கள் எப்பொழுதும் நற்காரீயங்களை செய்ய மாட்டார்கள்
ସମକକ୍ଷ : இகழ, இகழ்ச்சியான, இகழ்ந்த, இழிந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :