ଅର୍ଥ : வாயிலுள்ள எச்சில், உணவு முதலியவற்றை விசையுடன் வெளியே தள்ளுதல்.
ଉଦାହରଣ :
அவன் பாக்கு சாப்பிட்டு என் சட்டையிலேயே துப்பி விட்டான்
ସମକକ୍ଷ : துப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரை அல்லது ஒன்றை அவமதித்தோ கேலியாகவோ பேசக் கூடியத்தன்மை.
ଉଦାହରଣ :
இகழக்கூடிய மனிதர்கள் எப்பொழுதும் நற்காரீயங்களை செய்ய மாட்டார்கள்
ସମକକ୍ଷ : இகழக்கூடிய, இகழ்ச்சியான, இகழ்ந்த, இழிந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :