ଅର୍ଥ : உள்ளுக்குள் பரவியிருக்கிற ஏதாவது ஒன்றினுடைய விவரத்தை சாதாரணமாக மேலேயிருந்து அறியமுடியாத வகையில் இருப்பது
ଉଦାହରଣ :
ஏதாவது ஒரு இடத்தில் பரவலாக உள்ள நீரின் ஆழத்தை அறிவது கடினமாக இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी वर्ग या समाज में अंदर ही अंदर फैली हुई ऐसी धारणा या विचार जिसका पता साधारणतः ऊपर से न चलता हो।
किसी समाज में फैली अंतर्धारा को समझना कठिन होता है।ଅର୍ଥ : நீர்மட்டம், ஞானம், மேன்மையின் எல்லை
ଉଦାହରଣ :
கடலின் ஆழம் அறிய முடியாது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றைப் பற்றிய முழுமையானஅறிவு,விவாதம்,ஆராய்ச்சி,அறிவு முதலியவை குறித்து வரும்போது விரிவானது.
ଉଦାହରଣ :
அவன் அந்த நிகழ்ச்சியில் ஆழம் வரை சென்றான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஆழமாக இருக்கும் நிலை
ଉଦାହରଣ :
கடலின் ஆழத்தை யார் அறிய முடியும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஆழமாக இருக்கும் ஒரு நிலை
ଉଦାହରଣ :
சமுத்திரம் ஆழமானது ஆகும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The quality of being physically deep.
The profundity of the mine was almost a mile.ଅର୍ଥ : அறிகிலிருக்கும் பிற பகுதிகளைவிடத் தாழ்ந்த பகுதி நிலத்தில் இருக்கும் அல்லது உண்டாகும் பெரியக்குழி
ଉଦାହରଣ :
ஒரு குருடன் பள்ளத்தில் விழுந்துவிட்டான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :