ଅର୍ଥ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
ଉଦାହରଣ :
இராமனின் நடத்தையால் குரு கோபமான நிலையில் காணப்பட்டார்
ସମକକ୍ଷ : அகங்காரமான, ஆக்ரோஷமான, ஆங்காரமான, கடுகடுப்பான, கடுங்கோபமான, கடுஞ்சினமான, கடுப்பான, காட்டமான, குரோதமான, கொதிப்பான, கோபமான, கோபமுள்ள, சினமான, சினமுள்ள, சீற்றமான, மதமான, மூர்க்கமான, மூர்க்கவெறியான, ருத்திரமான, ரோஷமான, ரௌத்திரமான, வெஞ்சினமான, வெறியான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Feeling or showing anger.
Angry at the weather.Not pleased. Experiencing or manifesting displeasure.
displeasedଅର୍ଥ : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.
ଉଦାହରଣ :
தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது
ସମକକ୍ଷ : அகங்காரமூட்டுகிற, ஆக்ரோஷம், ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆவேசமான, கடுகடுப்பான, கடுப்புடுட்டுகிற, காட்டமான, குரோதமான, கோபமான, கோபமூட்டுகிற, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமற்ற, மூர்க்கமான, ரௌத்திரமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
ଉଦାହରଣ :
கோபமான மனிதரிடம் புத்தி இருக்காது