ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஆட்டு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஆட்டு   வினைச்சொல்

ଅର୍ଥ : ஆட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : ரமா தொட்டிலை கர்வத்துடன் ஆட்டினார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

झुलाने का काम दूसरे से कराना।

रमा ने पालने को ममता से झुलवाया।
झुलवाना

ଅର୍ଥ : ஆட்டுவதில் ஈடுபடுத்துவது

ଉଦାହରଣ : ஷியாம் தன்னுடைய கையை ஆட்டிக்கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : ஆடச்செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काँपने में प्रवृत्त करना।

श्याम अपना हाथ कँपा रहा है।
कँपाना, हिलाना

ଅର୍ଥ : அசைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : மாம்பழம் பறிப்பதற்காக எஜமான் தோட்டக்காரனிடம் மரத்தை ஆட்டக் கூறினார்

ସମକକ୍ଷ : அசை, உலுக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हिलाने का काम दूसरे से कराना।

आम तुड़वाने के लिए मालिक ने नौकर से पेड़ हिलवाया।
डुलवाना, डोलवाना, हिलवाना, हिलवाना-डुलवाना, हिलवाना-डोलवाना

ଅର୍ଥ : அதன் பழங்கள் மற்றும் இலைகள் கீழே விழும்படி மரம் அல்லது கிளைகளை இவ்விதமாக அசைப்பதுமரம் அல்லது கிளைகளை இவ்விதமாக அசைத்து அதன் பழங்களை மற்றும் இலைகளை கீழே வைப்பது

ଉଦାହରଣ : குழந்தைகள் நாவல்மர கிளையை நன்றாக உலுக்கிக் கொண்டிருக்கிறது

ସମକକ୍ଷ : குலுக்கு, நன்றாக உலுக்கு, நன்றாக குலுக்கு