ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஆடை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஆடை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பால் அல்லது தயிரின் மீது படியக்கூடிய அடுக்கு

ଉଦାହରଣ : சூடான பாலின் மீது மொத்தமான ஆடைப் படிந்திருக்கிறது

ସମକକ୍ଷ : ஏடு

ଅର୍ଥ : உறைந்த தயிர்

ଉଦାହରଣ : தயிரிலுள்ள ஆடை மற்றும் நீர் தனித்தனியாக போகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दही का थक्का।

दही की आँठी और पानी अलग-अलग हो जाता है।
आँठी

ଅର୍ଥ : உடலில் அணிவதற்கு என்றே தைத்த அல்லது நெய்த துணி.

ଉଦାହରଣ : ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள்

ସମକକ୍ଷ : உடை, துணி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पहनने के वस्त्र।

आज विद्यालय में सब पारंपरिक पोशाक पहने हैं।
कपड़ा, चेल, चैल, जामा, ड्रेस, तिरस्क्रिया, परिधान, पहनावा, पोशाक, भेष, भेस, लिबास, वस्त्र, वेश, वेष

A covering designed to be worn on a person's body.

article of clothing, clothing, habiliment, vesture, wear, wearable

ଅର୍ଥ : ஒரு பொருளின் மேல் பரப்பில் படர்ந்திருக்கும் இன்னொரு பொருள்

ଉଦାହରଣ : அவன் பாலில் படிந்திருந்த ஆடையை நீக்கிவிட்டு அருந்தினான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सतह पर फैली हुई किसी वस्तु की दूसरी सतह।

आज दूध पर मलाई की मोटी परत जमी हुई है।
उकेला, तबक, तबक़, तह, थर, पटल, परत, स्तर

A relatively thin sheetlike expanse or region lying over or under another.

layer

ଅର୍ଥ : பொதுவாக அணியும் ஆடை

ଉଦାହରଣ : அவள் விருப்பப்படி ஆடைகளைத் தேர்வு செய்தாள்.

ସମକକ୍ଷ : உடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हर प्रकार के कपड़े आदि।

शीला कपड़े लत्ते सहेजकर बक्से में रख रही है।
कपड़ा लत्ता, कपड़ा-लत्ता, लिबड़ी

Clothing in general.

She was refined in her choice of apparel.
He always bought his clothes at the same store.
Fastidious about his dress.
apparel, clothes, dress, wearing apparel