ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஆடவை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஆடவை   வினைச்சொல்

ଅର୍ଥ : நடனம் ஆடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : வீட்டில் குழந்தைகள் பிறந்தால் சிலர் அலிகளை ஆடச்செய்கின்றனர்

ସମକକ୍ଷ : ஆடச்செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नाचने का काम दूसरे से कराना।

घर में बच्चा पैदा होने पर कुछ लोग हिजड़ों को नचवाते हैं।
नचवाना

ଅର୍ଥ : ஒருவரை நாட்டியத்தில் ஈடுபட வைப்பது

ଉଦାହରଣ : அந்த மரபொம்மைகள் நடனமாடுகிறது

ସମକକ୍ଷ : நடனமாடசெய், நடனமாடவை, நடனமாட்டுவி, நர்த்தனமாடவை, நாட்டியமாடவை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को नाचने में प्रवृत्त करना।

वह कठपुतली नचा रहा है।
नचाना, नृत्य कराना

ଅର୍ଥ : ஒருவரை ஆடவைப்பதில் ஈடுபடுவது

ଉଦାହରଣ : வாசிக்கும் கருவிகளின் சத்தம் அனைவரையும் ஆட வைக்கிறது

ସମକକ୍ଷ : ஆட்டம்போட வை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को झूमने में प्रवृत्त करना।

वाद्य यंत्रों की थाप ने सभी को झुमा दिया।
झुमाना

Cause to move back and forth.

Rock the cradle.
Rock the baby.
The wind swayed the trees gently.
rock, sway