ଅର୍ଥ : மகிழ்ச்சி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக அல்லது எதிர்பாராமல் ஒன்று நடந்துவிடும்போது எற்படும் உணர்வு.
ଉଦାହରଣ :
இன்று நாங்கள் ஒரு ஆச்சரியமான பொருளைக் கண்டோம்
ସମକକ୍ଷ : வியப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.
ଉଦାହରଣ :
திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்
ସମକକ୍ଷ : அதிசயம், திகைப்பு, பிரமிப்பு, மலைப்பு, வியப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।
आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।The astonishment you feel when something totally unexpected happens to you.
surpriseଅର୍ଥ : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்ட்தாகவும் இருக்கும் தன்மை
ଉଦାହରଣ :
இந்த அருங்காட்சியகத்தில் விசித்திரங்கள் அதிகமாக காணப்படுகின்றன
ସମକକ୍ଷ : அதிசயம், விசித்திரம், விநோதம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :