ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஆசிரமம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஆசிரமம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : துறவிகள் முனிவர்கள் வசிக்கும் இடம்

ଉଦାହରଣ : நாங்கள் வடக்கு காசியில் சுற்றும்போது சில நாட்கள் ஒரு மடத்தில் தங்கினோம்

ସମକକ୍ଷ : மடம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

साधु-संतों के रहने का स्थान।

उत्तर काशी घूमने के समय हमने कुछ दिन एक मठ में गुज़ारे।
अखाड़ा, अखारा, आश्रम, मठ

The residence of a religious community.

monastery

ଅର୍ଥ : முனிவர் அல்லது ஆன்மிக நெறியில் ஈடுபட்டோர் வாழும் இடம்.

ଉଦାହରଣ : இராமன் வனவாசத்தின் போது ஆசிரமத்தில் இருந்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऋषियों और मुनियों के रहने का स्थान।

वनवास के दौरान श्रीराम ने पंचवटी में अपना आश्रम बनाया।
आश्रम, कुटिया

The abode of a hermit.

hermitage

ଅର୍ଥ : ஏதாவது ஒரு முக்கியமான புனித தலம்

ଉଦାହରଣ : சென்னைக்கு அருகில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தின் ஒரு புகழ் பெற்ற மடம் இருக்கிறது

ସମକକ୍ଷ : ஆசரமம், மடம், மடாலயம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई विशिष्ट पवित्र स्थान।

मद्रास के पास स्थित कांचीपुरम एक प्रसिद्ध पीठ है।
पीठ