ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஆக்ரோஷம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஆக்ரோஷம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வு.

ଉଦାହରଣ : அவனுக்கு கோபம் வந்ததால் கொலைச் செய்தான்

ସମକକ୍ଷ : கோபம், சினம்

ଅର୍ଥ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

ଉଦାହରଣ : அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்

ସମକକ୍ଷ : ஆங்காரம், ஆத்திரம், ஆவேசம், கடுகடுபபு, கடுப்பு, காட்டம், குரோதம், கோபம், சிடுசிடுப்பு, சினம், சீற்றம், மூர்க்கம், ரௌத்திரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चिढ़ने की अवस्था या भाव।

चिढ़ के कारण उसने अपना मुँह फेर लिया।
चिड़, चिढ़

Anger produced by some annoying irritation.

annoyance, chafe, vexation

ଅର୍ଥ : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.

ଉଦାହରଣ : என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது

ସମକକ୍ଷ : அங்காரம், ஆவேசம், எரிச்சல், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மதம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खीजने का भाव या वह क्रोध जो मन-ही-मन रहे।

उसकी खीज देखकर सब उसे और चिढ़ाने लगे।
अनख, कुढ़न, खीज, खीझ, खीस, खुंदक, झुँझलाहट, भँड़ास

Agitation resulting from active worry.

Don't get in a stew.
He's in a sweat about exams.
fret, lather, stew, sweat, swither

ଅର୍ଥ : கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை

ଉଦାହରଣ : கோபத்தில் கட்டுபாடாக இருப்பது மிக பெரிய விசயம்

ସମକକ୍ଷ : ஆங்காரம், கடுப்பு, கடுமை, காட்டம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சினம், சீற்றம், ருத்ரம், ரெளத்திரம், வெகுளி, வெஞ்சினம், வெம்மை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रुष्ट होने की क्रिया या भाव।

रूठन पर काबू पाना बहुत बड़ी बात होती है।
रूठन

A mood or display of sullen aloofness or withdrawal.

Stayed home in a sulk.
sulk, sulkiness

ଅର୍ଥ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வு

ଉଦାହରଣ : தங்களின் கோபத்தின் காரணம் என்ன?

ସମକକ୍ଷ : கோபம், சினம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :


अत्यधिक क्रोधित होने की अवस्था या भाव।

उसने आक्रोश में आकर हत्या कर दी।
आक्रोश

A feeling of deep and bitter anger and ill-will.

bitterness, gall, rancor, rancour, resentment

The feeling of being displeased or annoyed or dissatisfied with someone or something.

displeasure

ஆக்ரோஷம்   பெயரடை

ଅର୍ଥ : ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.

ଉଦାହରଣ : தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது

ସମକକ୍ଷ : அகங்காரமூட்டுகிற, ஆங்காரமான, ஆங்காரமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, ஆத்திரமான, ஆவேசமான, கடுகடுப்பான, கடுப்புடுட்டுகிற, காட்டமான, குரோதமான, கோபமான, கோபமூட்டுகிற, சிடுசிடுப்பான, சினமான, சினமூட்டுகிற, சீற்றமான, மூர்க்கமற்ற, மூர்க்கமான, ரௌத்திரமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मनोवेगों को तीव्र करनेवाला।

नेता के उत्तेजक भाषण ने शहर में दंगा करा दिया।
उकसाऊ, उत्तेजक, उत्तेजनाप्रद, उद्दीपक, उद्दीपन, भड़कदार, भड़काऊ, संदीपन, सन्दीपन

Creating or arousing excitement.

An exciting account of her trip.
exciting