ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அவை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அவை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரு ராஜா ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விசயத்தின் ஏற்பாட்டை கொடுப்பதற்காக கூப்பிடப்படும் பழங்காலத்திலுள்ள பண்டித பிராமணர்களின் சபை

ଉଦାହରଣ : ராஜா குழுவிடம் ஆலோசனை கேட்டார்

ସମକକ୍ଷ : குழு, சபை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्राचीन काल के विद्वान ब्राह्मणों की सभा जिसे राजा समय -समय पर किसी विषय पर व्यवस्था देने के लिए बुलाता था।

राजा ने परिषद् से सलाह माँगी।
परिषद, परिषद्

A meeting of people for consultation.

Emergency council.
council

ଅର୍ଥ : அவை

ଉଦାହରଣ : அந்த சபையில் மக்கள் நிறைந்திருந்தன

ସମକକ୍ଷ : சபா, சபை, பவன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह घर जिसमें कोई सभा होती हो।

सभागृह लोगों से ठसाठस भरा हुआ था।
चेंबर, चेम्बर, सभा भवन, सभागार, सभागृह

A large building for meetings or entertainment.

hall

ଅର୍ଥ : ஏதாவது விஷயம் பற்றி பேசுவதற்காக கூடும் இடம்

ଉଦାହରଣ : மந்திரி இன்னும் சில நிமிடங்களில் அவைக்கு வருவார்.

ସମକକ୍ଷ : சபை, தர்பார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह स्थान जिसमें किसी विषय पर विचार करने अथवा नियम, विधान आदि बनाने वाली सभा का अधिवेशन होता हो।

मंत्री जी सदन में अभी-अभी प्रवेश किए।
सदन