ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அவா ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அவா   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

ଉଦାହରଣ : அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்

ସମକକ୍ଷ : ஆசை, ஆவல், நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मन को अच्छा लगने का भाव।

वह अपनी रुचि के अनुसार ही कोई काम करता है।
अभिरुचि, इच्छा, दिलचस्पी, पसंद, पसन्द, रुचि

A sense of concern with and curiosity about someone or something.

An interest in music.
interest, involvement

ଅର୍ଥ : நாட்டம் அல்லது ஆசை

ଉଦାହରଣ : இந்த கவிதையில் இரண்டாவது வரி எனக்கு மிகவும் பிடித்தது

ସମକକ୍ଷ : ஆசை, பிடித்தம், விருப்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* चयनित व्यक्ति, वस्तु आदि।

इस पद के लिए आपका चयन प्रशंसा के योग्य है।
चयन, पसंद, पसन्द, वरण

The person or thing chosen or selected.

He was my pick for mayor.
choice, pick, selection

ଅର୍ଥ : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

ଉଦାହରଣ : ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்

ସମକକ୍ଷ : ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।

हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।
अन्ववेक्षा, अपेक्षा, आकांक्षा

Belief about (or mental picture of) the future.

expectation, outlook, prospect

ଅର୍ଥ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

ଉଦାହରଣ : அவனின் விருப்பம் நிறைவேறியது

ସମକକ୍ଷ : ஆசை, ஆவல், நாட்டம், விருப்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपनी इच्छा।

मालती स्वेच्छा से यहाँ रहती है।
स्वेच्छा

पसंद करने की क्रिया या भाव।

उसकी पसंदगी पर हमें नाज़ है।
पसंदगी, पसंदीदगी, पसंदीदापन

The power of making free choices unconstrained by external agencies.

discretion, free will

A feeling of liking something or someone good.

Although she fussed at them, she secretly viewed all her children with approval.
approval

ଅର୍ଥ : ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்.

ଉଦାହରଣ : மம்தாவின் ஆசை ஊர் சுற்றுவதாகும்

ସମକକ୍ଷ : ஆசை, ஆவல், நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु की प्राप्ति अथवा सुख के भोग की अभिलाषा या लालसा।

ममता को घूमने-फिरने का शौक है।
शौक