ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அழைத்தல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அழைத்தல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒருவரை அழைப்பது அல்லது கூப்பிடுவதற்காக பயன்படுத்தும் சொல்

ଉଦାହରଣ : காந்திஜியை பாபு என்ற பெயரிலும் அழைத்தனர்

ସମକକ୍ଷ : கூப்பிடுதல், விளித்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को पुकारने या बुलाने के लिए प्रयुक्त शब्द।

गाँधीजी का संबोधन बापू नाम से भी होता था।
संबोधन, सम्बोधन

ଅର୍ଥ : கடவுளின் ஆவாகனம்

ଉଦାହରଣ : பூஜை செய்யும்போது கடவுளை அழைத்தல் அவசியம் ஆகும்

ସମକକ୍ଷ : இகுத்தல், விளித்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

देवता का आवाहन।

पूजा से पूर्व अनुकर्ष आवश्यक होता है।
अनुकर्ष, अनुकर्षण