ଅର୍ଥ : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.
ଉଦାହରଣ :
என்னுடைய மோதிரம் கதவில் நசுக்கப்பட்டது
ସମକକ୍ଷ : நசுக்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மேற்பரப்பிலிருந்து சற்று கீழ் இறங்குவது
ଉଦାହରଣ :
இந்த ஷோபாவில் உட்கார்ந்தால் அமுங்குகிறது.
ସମକକ୍ଷ : அமுங்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அழுத்து
ଉଦାହରଣ :
அவன் துணிகளை நன்றாக அழுத்தி தேய்த்து இஸ்திரி போட்டான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Exert pressure or force to or upon.
He pressed down on the boards.ଅର୍ଥ : அழுத்து
ଉଦାହରଣ :
கணினியை உபயோகப்படுத்துவதற்காக ராம் அதன் பொத்தானை அழுத்தினான்.