ଅର୍ଥ : அழகு, வசீகரம்
ଉଦାହରଣ :
குழந்தையின் புன்னகை வசீகரம் நிறைந்தது.
ସମକକ୍ଷ : வசீகரம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Pleasantness resulting from agreeable conditions.
A well trained staff saw to the agreeableness of our accommodations.ଅର୍ଥ : அழகு, எழில்
ଉଦାହରଣ :
காஷ்மீரின் இயற்கை அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
ସମକକ୍ଷ : எழில்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
सुंदर होने की अवस्था या भाव।
कश्मीर की सुंदरता देखते ही बनती है।The qualities that give pleasure to the senses.
beautyଅର୍ଥ : கண்ணாலோ காதாலோ மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி
ଉଦାହରଣ :
அந்த மாளிகையின் அழகானது அனைவரையும் கவர்கிறது
ସମକକ୍ଷ : வனப்பு
ଅର୍ଥ : கண்ணாலோ காதாலோ மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி
ଉଦାହରଣ :
ராஜகுமாரியின் அழகைப் பார்த்து அனைவரும்
ସମକକ୍ଷ : வனப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The quality of being magnificent or splendid or grand.
For magnificence and personal service there is the Queen's hotel.ଅର୍ଥ : சிங்காரமும் கலைநய உணர்வும் கொண்டிருப்பது
ଉଦାହରଣ :
உயர்குடியில் பிறந்த அவனுடைய நயநாகரிகம் சிறப்புடையதாய் இருந்தது.
ସମକକ୍ଷ : நயநாகரிகம், நேர்த்தி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A refined quality of gracefulness and good taste.
She conveys an aura of elegance and gentility.ଅର୍ଥ : அழகு, சௌந்தர்யம்
ଉଦାହରଣ :
சூரிய அஸ்தமனத்தின் போது வானம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
ସମକକ୍ଷ : சௌந்தர்யம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :