ଅର୍ଥ : ஒருவருடை முடி அழகாக இருப்பது
ଉଦାହରଣ :
ஒரு அழகான முடியுள்ள ஆண் ஒவ்வொரு முறையும் தன்னுடைய முடிகளைக் கோதிக் கொண்டேயிருக்கிறான்
ସମକକ୍ଷ : அழகான முடியிருக்கும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவருக்கு முடி அழகாக, கருப்பாக அடர்த்தியாக மற்றும் நீளமாக இருப்பது (பெண்)
ଉଦାହରଣ :
மேடை மீது ஒரு அழகான முடியுள்ள பெண் உட்கார்ந்திருக்கிறாள்
ସମକକ୍ଷ : அழகான குழலுள்ள, அழகான கேசமுள்ள, அழகான மயிருள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :