ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அழகான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அழகான   பெயரடை

ଅର୍ଥ : அழகிய,அழகான

ଉଦାହରଣ : பாலகிருஷ்ணனின் அழகிய முகம் கோபியர்களைக் கவர்ந்தது.

ସମକକ୍ଷ : அழகிய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे सरलता या आसानी से देखा जा सके।

पंडालों की सुदर्शन प्रतिमाएँ बहुत ही भव्य थीं।
सुदर्श, सुदर्शन

Very pleasing to the eye.

My bonny lass.
There's a bonny bay beyond.
A comely face.
Young fair maidens.
bonnie, bonny, comely, fair, sightly

ଅର୍ଥ : மிகவும் அழகாக ( பெண் )

ଉଦାହରଣ : அந்த அழகான பெண் குணமுள்ளவனாகவும் இருந்தார்

ସମକକ୍ଷ : இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बहुत सुन्दर (स्त्री)।

वह लावण्यवती महिला गुणी भी है।
लावण्यमयी, लावण्यवती

ଅର୍ଥ : பார்ப்பதற்கு அழகாக இருப்பது

ଉଦାହରଣ : சீலா ஒரு அழகான பெண் ஆவாள்

ସମକକ୍ଷ : அழகிய, எழிலான, சுந்தரமான, வனப்பான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो दिखने में सुंदर हो (महिला)।

शीला एक रूपवती महिला है।
रूपमनी, रूपमयी, रूपवती, रूपसी

ଅର୍ଥ : அழகாக இருக்கக்கூடிய

ଉଦାହରଣ : அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது

ସମକକ୍ଷ : இராமமான, எழிலான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रमण करने वाला या मजा उड़ाने वाला।

उस अभिरामी व्यक्ति को रमण के अतिरिक्त कुछ और नहीं सूझता है।
अभिरामी

ଅର୍ଥ : ஒன்றை நல்ல முறையில் வேலை செய்வதற்கு பயன்படுத்துவது

ଉଦାହରଣ : லாதாவின் மாமனார் வீட்டில் அழகான மருமகளை அடைந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்

ସମକକ୍ଷ : அழகுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ଅର୍ଥ : பார்ப்பதற்கும், கேட்பதற்கும் புலன்களுக்கு இனிமை அளிக்கக்கூடியவை.

ଉଦାହରଣ : வித்தியாபதி கீர்த்தனைகளின் தொகுப்பில் ராரதாவின் அழகான வர்ணனை கிடைக்கின்றது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिससे सौंदर्य का बोध हो।

विद्यापति पदावली में राधा का सौंदर्यात्मक वर्णन मिलता है।
सौंदर्य बोधात्मक, सौंदर्यपरक, सौंदर्यात्मक

Concerning or characterized by an appreciation of beauty or good taste.

The aesthetic faculties.
An aesthetic person.
Aesthetic feeling.
The illustrations made the book an aesthetic success.
aesthetic, aesthetical, esthetic, esthetical

ଅର୍ଥ : மிகவும் அழகாக

ଉଦାହରଣ : இந்த சிவன் கோயில் இங்கேயுள்ள அழகான கோயில்களில் ஒன்றாக இருக்கிறது

ସମକକ୍ଷ : இராமமான, எழிலான, ஏரான, கவினான, கோலமான, சுந்தரமான, வனப்பான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सबसे सुंदर।

यह शिव मंदिर यहाँ के सुंदरतम मंदिरों में से एक है।
सुंदरतम

ଅର୍ଥ : ஒன்றில் அழகு மிகுந்திருப்பது

ଉଦାହରଣ : அவன் தெய்வீகமான அல்லது அழகான ஆடை அணிந்திருந்தான்

ସମକକ୍ଷ : எழிலான, சுந்தரமான, வனப்பான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बहुत ही बढ़िया या अच्छा।

उसने दिव्य वस्त्र धारण किया।
दिव्य

ଅର୍ଥ : கண்ணாலோ காதாலோ மனதாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.

ଉଦାହରଣ : அவன் ஒரு அழகாக பையன்

ଅର୍ଥ : கண்ணாலோ காதாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.

ଉଦାହରଣ : திருமணத்தின் போது மக்கள் தன்னை அழகாகவும் இளமையாகவும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்

ସମକକ୍ଷ : இலட்சணமான, சுந்தரமான, சௌந்தரியமான, லட்சணமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Pleasing in appearance especially by reason of conformity to ideals of form and proportion.

A fine-looking woman.
A good-looking man.
Better-looking than her sister.
Very pretty but not so extraordinarily handsome.
Our southern women are well-favored.
better-looking, fine-looking, good-looking, handsome, well-favored, well-favoured

Marked by up-to-dateness in dress and manners.

A dapper young man.
A jaunty red hat.
dapper, dashing, jaunty, natty, raffish, rakish, snappy, spiffy, spruce

ଅର୍ଥ : அழகான, அழகிய, கவர்ச்சியான

ଉଦାହରଣ : அவளுடைய அழகிய கண்கள் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

ସମକକ୍ଷ : அழகிய, கவர்ச்சியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें मद हो या जान पड़े।

उसकी मस्त आँखें सबको लुभाती हैं।
नशीला, मस्त