ଅର୍ଥ : அளவு எடுத்தல்
ଉଦାହରଣ :
மூர்த்தி தன் வீட்டின் சுற்றுப்புற அளவை எடுத்துக் கொண்டிருந்தான்.
ଅର୍ଥ : நீளத்தை அளக்கப் பயன்படும் அளவு
ଉଦାହରଣ :
அளவையைக் கொண்டு ரோட்டை அளந்தான்.
ସମକକ୍ଷ : அளவை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Measuring instrument consisting of a narrow strip (cloth or metal) marked in inches or centimeters and used for measuring lengths.
The carpenter should have used his tape measure.ଅର୍ଥ : குறிப்பிட்ட அலகை அடிப்படையாகக் கொண்டு ஒன்று குறிப்பிட்ட முறையில் அமைந்திருப்பது.
ଉଦାହରଣ :
கேசவனின் அறையின் அளவு மூன்று இன்ச் ஆகும்
ସମକକ୍ଷ : அளபு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பாரமான பொருளை அளக்க உதவும் சாதனம்
ଉଦାହରଣ :
ராம் புதிய அளக்கும் கருவி வாங்கினான்.
ସମକକ୍ଷ : அளக்கும் கருவி
ଅର୍ଥ : ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வரம்பு.
ଉଦାହରଣ :
அதிக அளவு சாப்பிடுவதினால் அவன் உடல்நிலை மோசமானது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :