ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அளவிடமுடியாத ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அளவிடமுடியாத   பெயரடை

ଅର୍ଥ : எண்ணிக்கையில்லாத தோற்றத்தை கொண்ட

ଉଦାହରଣ : இந்த சிருஷ்டியில் எண்ணற்ற தோற்றத்தில் பகவான் அழகாக இருக்கிறான்

ସମକକ୍ଷ : அளவற்ற, அளவில்லா, அளவில்லாத, எண்ணற்ற, எண்ணிக்கையற்ற, எண்ணிக்கையில்லா, எண்ணிக்கையில்லாத, கணக்கற்ற, கணக்கிலடங்காத, கணக்கில்லா, கணக்கில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अनगिनत रूप वाला।

यह सृष्टि भी अनंतरूप भगवान की ही छवि है।
अनंतरूप, अनन्तरूप

ଅର୍ଥ : ஒன்றிற்க்கு கணக்கு அல்லது கணக்கு போடமுடியாத

ଉଦାହରଣ : அவளிடம் கணக்கிலடாங்கா சொத்து இருக்கிறது

ସମକକ୍ଷ : எண்ணிலடங்கா, கணக்கிடமுடியாத, கணக்கிலடங்கா


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका लेखा अथवा हिसाब न हो सके।

उनके पास बेहिसाब संपत्ति है।
अनलेखा, अलेख, अलेखा, बेहिसाब, बेहिसाबी