ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அலமாரி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அலமாரி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இதன் மேல் பாத்திரங்கள் வைக்கப்படும் அடுக்கடுக்காக இருக்கும் மரத்தினாலான ஒரு நாற்சதுர பலகை

ଉଦାହରଣ : கன்னார் சில பாத்திரங்களை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருக்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काठ का वह चौड़ा टुकड़ा जिसपर बरतन रखकर रेती से रेतते हैं।

ठठेरा कुछ बरतनों को फरही पर रखकर रेत रहा है।
फरही

ଅର୍ଥ : பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பதற்கு மரத்தாலோ அல்லது இரும்பாலோ செய்யப்படும் பொருள்.

ଉଦାହରଣ : எங்கள் வீட்டிற்கு அலமாரி செய்ய ஆச்சாரி வந்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह खड़ा संदूक जिसमें चीज़ें रखने के लिए खाने या दर बने रहते हैं।

सारे कपड़े अल्मारी के अंदर रख दो।
अलमारी, अल्मारी, आलमारी, आल्मारी

A small room (or recess) or cabinet used for storage space.

closet, cupboard

ଅର୍ଥ : உயரமான இடத்தில் பொருட்களை அடுக்கி வைக்கப்பயன்படும் மரத்தால் அல்லது இரும்பால் செய்த ஒன்று.

ଉଦାହରଣ : அவள் அலமாரியில் பொருட்களை அடுக்கி வைத்தாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कुछ रखने के लिए दीवार में बनी एक छोटी जगह।

उसने चिराग को आले में रखा।
अरवा, अलिया, आरा, आला, ताक, ताख, ताखा

A support that consists of a horizontal surface for holding objects.

shelf