ଅର୍ଥ : அலங்கரிக்கப்பட்ட நிலை.
ଉଦାହରଣ :
சீதா அலங்கார அறையில் ஒரு மணிநேரம் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள்
ସମକକ୍ଷ : ஒப்பனை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
स्त्रियों का गहने, कपड़े आदि से अपने आपको सजाने की क्रिया।
कुछ स्त्रियों का अधिकांश समय शृंगार में व्यतीत होता है।ଅର୍ଥ : அலங்காரப் பொருட்கள்
ଉଦାହରଣ :
கடைத்தெருவில் உள்நாடு -அயல்நாட்டின் வித விதமான அலங்காரப் பொருட்கள் கிடைக்கின்றன
ସମକକ୍ଷ : அலங்காரப்பொருட்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
शृंगार या सजावट का सामान।
बाजार में देश-विदेश के तरह-तरह के प्रसाधन उपलब्ध हैं।A toiletry designed to beautify the body.
cosmeticଅର୍ଥ : அலங்கரிக்கப்பட்ட நிலை.
ଉଦାହରଣ :
அதிகமான பெண்மணிகள் அலங்காரம் செய்து கொண்டு வெளியே கிளம்புகின்றனர்
ସମକକ୍ଷ : ஒப்பனை
ଅର୍ଥ : செய்யுளின் பொருளை சிறப்பிக்கும் அலங்கார உத்தி
ଉଦାହରଣ :
முக்கியமாக அணி இரண்டு வகையில் காணப்படுகிறது சொல்லணி மற்றும் பொருளணி
ସମକକ୍ଷ : அணி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அழகிற்காக செய்தல்
ଉଦାହରଣ :
அவள் வீடு மிகவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह जो सुन्दर बनाने या सजाने के लिए प्रयुक्त होता हो।
अलंकारों से इस मूर्ति को विभूषित करो।ଅର୍ଥ : ஒன்றை அல்லது ஒருவரை அழகுப்படுத்துதல்.
ଉଦାହରଣ :
ராஜகுமாரனின் பட்டா அபிஷேகத்தை முன்னிட்டு மாளிகையின் அலங்கரிப்பு பார்க்க வைத்தது
ସମକକ୍ଷ : அலங்கரிப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கவிதை காப்பியத்தின் கவர்ச்சிகரமான நடை
ଉଦାହରଣ :
இந்த கவிதையின் அலங்காரம் சிறப்பாக அமைந்தது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அலங்கரிக்கும் அல்லது அழகூட்டும் செயல்
ଉଦାହରଣ :
கிருஷ்ணன் மூலமாக ராதையின் அலங்காரத்திற்கு பிறகு காவியம் முடிவடைந்துவிட்டது
ସମକକ୍ଷ : அலங்கரிக்க, அழகுறுத்த, அழகூட்டும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :