ଅର୍ଥ : சற்று மிகையாக ஒப்பனை செய்துகொள்ளும் பெண்யை குறித்த
ଉଦାହରଣ :
கூட்டத்தில் தங்கநகைகளால் அலங்கரித்த பெண்கள் மீது எல்லாருடைய பார்வையும் நிலைத்திருந்தது.
ସମକକ୍ଷ : அலங்கரிக்கப்பட்ட
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரை அல்லது ஒன்றை அழகுப்படுத்துதல்
ଉଦାହରଣ :
அவன் பத்மபூஷன் என்ற பட்டத்தால் அலங்கரிக்கப்பட்டான்.
ସମକକ୍ଷ : அலங்கரிக்கப்பட்ட
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மேக்கப் செய்யப்பட்ட
ଉଦାହରଣ :
ஒப்பனை செய்திருந்த முகங்களே விழாவிற்கு பார்வையாளராக வந்திருந்தனர்
ସମକକ୍ଷ : அலங்கரிக்கப்பட்ட, அலங்காரம் செய்த, அலங்காரம் செய்திருந்த, அலங்காரம் செய்யப்பட்ட, ஒப்பனை செய்த, ஒப்பனை செய்திருந்த, ஒப்பனை செய்யப்பட்ட
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
* जिसने शृंगार या मेकअप किया हो या लगाया हो।
समारोह में केवल शृंगारित चेहरे ही नजर आ रहे थे।ଅର୍ଥ : கவிதை அணியோடு உள்ள
ଉଦାହରଣ :
பழங்கால கவிஞர்களின் அலங்கரிக்கப்பட்ட படைப்புகள் எழுதினர்
ସମକକ୍ଷ : அணி செய்யப்பட்ட, அணியூட்டப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட, அலங்காரம் செய்யப்பட்ட
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :