ଅର୍ଥ : அரிவாள் இருக்கும் மரத்திலான ஒன்று
ଉଦାହରଣ :
பழம் பறிக்கும் அலக்கு உடைந்து போனது
ସମକକ୍ଷ : அலக்கரிவாள், துறட்டுக்கோல், தொரட்டி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சுரைக்காய், பூசணிக்காயை இழுக்கும் ஒரு கருவிஇதனால் சுரைக்காய், பூசணிக்காய் முதலியவற்றை இழுக்கும் ஒரு உபகரணம்
ଉଦାହରଣ :
சீலா அலக்கினால் சுரைக்காயைப் பறித்துக் கொண்டிருக்கிறாள்