ଅର୍ଥ : வயலுக்கு வயலில் அறுவடை செய்பவருக்கு கூலி முறையில் கொடுக்கப்படும் ஒரு தானியம்
ଉଦାହରଣ :
விவசாயி கூலியாட்களை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தானியங்களை பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்.
ଉଦାହରଣ :
இப்பொழுது நெல்லின் அறுவடை நடந்து கொண்டிருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்
ଉଦାହରଣ :
விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்
ସମକକ୍ଷ : மகசூல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : நெல் அறுக்கும் சமயம்
ଉଦାହରଣ :
அறுவடையில் நெல்லை அறுக்கும் வேலை ஆரம்பமாகிறது
ଅର୍ଥ : அறுவடை வேலை
ଉଦାହରଣ :
ஒப்பந்தக்காரர் கூலியாட்களிடம் வயலை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :