ଅର୍ଥ : அறிவுகுறைவாக உள்ளவன்
ଉଦାହରଣ :
அறிவீனமான மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் அதிகமுயற்சி செய்ய வேண்டும்
ସମକକ୍ଷ : அறியாமையான, அறிவில்லாத, அறிவீனமான, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய, அறிவுகுறைவான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
कम या थोड़ी समझ वाला।
अल्पज्ञ विद्यार्थियों को पढ़ाने के लिए शिक्षकों को अधिक मेहनत करनी चाहिए।ଅର୍ଥ : நல்ல அறிவாற்றல் இல்லாமல் இருப்பது
ଉଦାହରଣ :
அறிவீனமான நபரிடம் இது போன்ற செய்திகளைக் கேட்பதில் என்ன பயன்?
ସମକକ୍ଷ : அறியாமையான, அறிவில்லாத, அறிவீனமான, அறிவுஇல்லாத, அறிவுகுன்றிய, அறிவுகுறைவான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அறிவில்லாத தன்மை.
ଉଦାହରଣ :
விவேகமில்லாத கம்சன் பகவான் கிருஷ்ணனை துன்புறுத்துவதற்காக அதிக முயற்சி செய்தான் அதில் வெற்றி கிடைக்கவில்லை
ସମକକ୍ଷ : அறிவில்லாத, ஞானமற்ற, ஞானமில்லாத, புத்தியற்ற, புத்தியில்லாத, மதியற்ற, மதியில்லாத, விவேகமற்ற, விவேகமில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Lacking sense or discretion.
His rattlebrained crackpot ideas.ଅର୍ଥ : எதையும் அறிந்துகொள்ளாமல் இருப்பது மற்றும் முட்டாள்தன்மையுடன் நடப்பது
ଉଦାହରଣ :
சியாம் அறிவற்ற நபராக இருக்கிறான், அவனுக்கு புரியவைத்து எந்த பலனும் இல்லை
ସମକକ୍ଷ : அறிவில்லாத, அறிவீனமான, முட்டாளான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Lacking or marked by lack of intellectual acuity.
stupid