ଅର୍ଥ : அருகில்
ଉଦାହରଣ :
அவன் என்னுடைய பக்கத்தில் வசிக்கிறான்
ସମକକ୍ଷ : அருகாமை, பக்கத்தில்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A surrounding or nearby region.
The plane crashed in the vicinity of Asheville.ଅର୍ଥ : அருகருகில் வசிக்கக்கூடிய மக்கள்
ଉଦାହରଣ :
இவ்வளவு வேகமாக கத்தாதே ஏனென்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விழித்துக் கொள்வார்கள்
ସମକକ୍ଷ : அக்கம் பக்கம், அண்மை, அருகாமை, பக்கத்தில்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பக்கத்தில்
ଉଦାହରଣ :
மனோகர் என் வீட்டிற்கு அருகிலேயே வசிக்கிறான்
ସମକକ୍ଷ : பக்கத்தில்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
चारों ओर नज़दीक में।
मनोहर मेरे घर के आस-पास ही रहता है।ଅର୍ଥ : இரு பொருட்கள் அல்லது இரு இடங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை சொல்வது.
ଉଦାହରଣ :
எங்கள் கல்லூரி அருகே தேசிய பூங்கா இருக்கின்றன
ସମକକ୍ଷ : அண்மையில், அருகே, பக்கத்தில்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Not far away in relative terms.
She works nearby.ଅର୍ଥ : அருகருகே அமைந்துள்ள
ଉଦାହରଣ :
என் வீட்டின் அருகில் ராமன் வீடு இருந்தது.
ସମକକ୍ଷ : பக்கத்தில்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :