ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அரங்கம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அரங்கம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சபையில் கூடியிருந்த மக்களின் கூட்டம்

ଉଦାହରଣ : வீணாவின் நாட்டியத்தை அரங்கமே கைதட்டி ரசித்தது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सदन या भवन में उपस्थित बहुत से लोग, दर्शकों या प्रेक्षकों का समूह।

सदन नृत्यांगना का नृत्य देखने में मग्न था।
सदन

ଅର୍ଥ : மக்கள் அமர்ந்து பார்க்கும் இடம்

ଉଦାହରଣ : நாட்டிய அரங்கத்தில் பார்வையாளர்கள் நிறைந்திருந்தனர்.

ସମକକ୍ଷ : சபை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह भवन जिसमें बहुत से लोग दर्शक या प्रेक्षक के रूप में उपस्थित हो सकते हों।

नाट्य सदन दर्शकों से खचाखच भरा हुआ है।
सदन

A building where theatrical performances or motion-picture shows can be presented.

The house was full.
house, theater, theatre

ଅର୍ଥ : கேளிக்கை அல்லது விளையாட்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்குரிய கட்டடம் அல்லது திறந்த வெளியில் அமைக்கப்பட்ட இடம்.

ଉଦାହରଣ : சச்சின் சதம் அடித்ததும் பார்வையாளரின் அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் கரஓசை எழுப்பினார்கள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खेल के मैदान की दर्शक-दीर्घा।

सचिन के शतक ठोंकते ही पैविलियन में बैठे दर्शक ताली बजाने लगे।
पैविलियन

Large and often sumptuous tent.

marquee, pavilion