ଅର୍ଥ : எல்லையில் இருக்கும் நாடு
ଉଦାହରଣ :
நாம் நம் அண்டைநாட்டுடன் நட்புறவுக் கொள்ள வேண்டும்
ସମକକ୍ଷ : அண்டைநாடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தன் நாட்டை தவிர்த்து பிறநாடுகள்.
ଉଦାହରଣ :
இந்தியாவில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் வருகிறார்கள்
ସମକକ୍ଷ : அக்கரைச்சீமை, அண்டைநாடு, அந்நியநாடு, அன்னியநாடு, குடியேற்றநாடு, சீமை, தேசாந்தரம், பரதேசம், மேனாடு, மேல்நாடு, விதேசம், வெளிநாடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो दूसरे देश का रहनेवाला हो या दूसरे देश में पैदा हुआ हो।
भारत में कई विदेशी पर्यटक प्रतिदिन आते हैं।