ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ அம்பாரி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

அம்பாரி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : யானையின் முதுகின் மீது வைக்கப்படுகிற ஒரு மொத்தமான துணி

ଉଦାହରଣ : யானையை அலங்கரித்து மேலும் ராஜா யானையின் முதுகின் மீது அம்பாரியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हाथी की पीठ पर रखा जानेवाला मंडपदार हौदा।

हाथी को सजाया गया था और राजा हथी की पीठ पर अंबारी में बैठा था।
अँबारी, अंबाड़ी, अंबारी, अमारी, अम्बाड़ी, अम्बारी, अम्मारी

ଅର୍ଥ : கால்நடையின் முதுகில் அழகிற்காக போடப்படும் சதுரவடிவத் துணி

ଉଦାହରଣ : குதிரையின் மீது பட்டிலான அம்பாரி அழகாக இருக்கிறது

ସମକକ୍ଷ : அவுதா, இலகடம், சகடோல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चौपायों की पीठ पर शोभा के लिए डालने का चौकोर वस्त्र।

घोड़े की पीठ पर रेशमी झूल सुशोभित थी।
झूल

ଅର୍ଥ : யானையின் முதுகின் மேல் யானைப்பாகன் உட்காரும் வகையில் இருக்கும் பொருள்.

ଉଦାହରଣ : யானைப்பாகன் அம்பாரி மீது உட்கார்ந்து வந்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हाथी की पीठ पर कसा जाने वाला चौखटा जिस पर लोग बैठते हैं।

हाथीवान ने हाथी की पीठ पर से हौदा उतारने के बाद हाथी को गजशाला में बाँध दिया।
कुंड, कुण्ड, हौदा

A (usually canopied) seat for riding on the back of a camel or elephant.

houdah, howdah

ଅର୍ଥ : சிறிய தந்தக்

ଉଦାହରଣ : கௌரவ் தந்தகி வாசித்துக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : கொட்டு, சகண்டை, சின்னமேளம், தந்தகி, முரசு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

छोटा धंधक।

गौरव धंधकी बजा रहा है।
धंधकी